வியாழன், 2 ஏப்ரல், 2015

வணிக விளம்பரப் பட்டியலில் கல்வி நிறுவனங்கள்?

Leave a Comment
தமிழகத்தில் ஓடும் பேருந்துகளின் பின்புறத்தில் சமீபத்தில் ஒரு விளம்பர வேண்டுகோள் படித்தேன். அது இதுதான்.
பேருந்துகளில் வணிக விளம்பரங்கள் வரவேற்கப்படுகின்றன. குறிப்பாக கல்வி நிறுவனங்களின் விளம்பரங்களுக்குத் தனிச் சலுகைகள் வழங்கப்படும்.

அரசே கல்வி நிறுவனங்களை வணிக விளம்பரப் பட்டியலில் சேர்த்துச் சலுகையும் வழங்குவதை
அரசுப் பள்ளிகளைத் துவக்கித் தமிழகத்தில் கல்வி வேள்வியைத் துவங்கிய கர்ம வீரரின் உயிர் துடிக்கும் ஓசை

தமிழ் மொழி தமிழ் நாகரீகம் தொலைத்த இன்றைய ஆடம்பர ஊழல் அரசியல்வாதிகளுக்கு எங்கே கேட்கப்போகிறது?

Read More...