அறமே வெல்லும்!

வாய்மையே வெல்லும்! இது தேசத் தந்தை நம் மக்களுக்கு விட்டுச் சென்ற முழக்கம்!

இதுவே நம் பாரத இலட்சினையில் சத்யமேவ ஜெயதே எனவும் தமிழகத்தின் இலட்சினையில் வாய்மையே வெல்லும் எனவும் பொறிக்கப்பட்டுள்ள வாசகங்களாகும்.

இவை வெறும் வாசகங்கள் மட்டுமல்ல. இந்த வாசகங்கள் எழுதப்பட்டுள்ள வாகனங்கள் சுமந்து செல்லும் அரசு அலுவலர்கள்

தங்களின் நெஞ்சில் இந்த வாசகங்களைச் சுமந்தால்

இந்த நாட்டில் வாய்மை தழைக்கும்! ஊழல் ஒழியும்!

தீமைகளின் இருள் தொலைந்து நன்மைகளின் விடியல் தோன்றும்!

விடியலைக் காண இருளில் தவிக்கும் மக்களில் ஒருவனாக

அகிம்சை ஆயுதம் கொண்டு கத்தியின்றி இரத்தமின்றிச் சுதந்திரம் வாங்கித் தந்த

அண்ணல் மகாத்மாவிற்கு  எமது கோடி கோடி வணக்கங்கள்!

இந்தப் பதிவின் தலைப்பை அறமே வெல்லும் என்று மாற்றியுள்ளேன்.

வாய்மை என்றால் பொய்மை என்ற எதிர்ப்பதம்

அறம் என்றால் அறமின்மை என்ற எதிர்ப்பதம் வருகிறது.

சத்தியம் _ அசத்தியம்

தர்மம்_ அதர்மம்

பகுத்தறிவீர் நண்பர்களே

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வாழ்வாங்கு வாழ வாழ்த்துங்கள்!

செய்க தவம்!

சாதிப் பெயர்கள் தோன்றிய கதையும் அவற்றின் உண்மை அர்த்தமும்!